நடிகர் தங்கர்பச்சான் பாமக சார்பாக கடலூரில் தபோட்டியிட்டார். இந்நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க தங்கர் பச்சான் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் எதற்கு வாக்கு? எதற்கு தேர்தல்? எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக இருக்கிறது.
இனியாவது சிந்தித்து வாக்களியுங்கள். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் படிப்பு ஆகியவற்றையெல்லாம் யோசித்து அடுத்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று பேசி விட்டு சென்றார். ஆனால் அவர் பேசிக் கொண்டிருந்தபோது பேச்சைக் கேட்க கூட்டமே கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.