டொமினிகன் குடியரசின் அரசுத் தலைவர் லூயிசு அபினாடரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதராக, தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜின் ஜுவாங்லாங், ஆகஸ்ட் 16ஆம் நாள் சாண்டோ டொமிங்கோவில் நடைபெறவுள்ள அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் பங்கெடுக்க உள்ளார்.
டொமினிகன் அரசுத் தலைவரின் பதவி ஏற்பு விழாவில் சீன பிரதிநிதி பங்கேற்பு
You May Also Like
More From Author
இலங்கையின் தேயிலை தோட்ட அதிசயங்களை சுற்றி பார்க்கலாமா!
August 13, 2024
சென்னையில் உலக பெருங்கடல் அறிவியல் மாநாடு – எல்.முருகன் பங்கேற்பு!
February 22, 2024