நேபாள ஸ்பெஷல் வெஜ் மோமோஸ் செய்வது எப்படி?  

இந்தியாவில் தெருவுக்கு தெரு இப்போது மோமோஸ் கடை முளைத்துள்ளது.
நேபாள சைவ மோமோக்கள் நேபாளத்திலிருந்து இந்தியாவில் பிரபலமான ஒரு சுவையான உணவாகும்.
அவற்றின் அருமையான சுவை மற்றும் உள்ளே வைக்க கூடிய காய்கறிகளின் கலவைக்காகவும் இந்தியாவில் இந்த உணவு குட்டிஸ் முதல் பெரியவர்களால் கொண்டாடப்படுகிறது.
நேபாள உணவு வகைகளின் சாரத்தை உள்ளடக்கிய இந்த உணவு உலகளவில் பிரபலமடைந்துள்ளது.
பாரம்பரியமாக காய்கறிகள் அல்லது அவரவர் ருசிக்கேற்ப அசைவ ஸ்டஃப்பிங் வைத்தும் இதை செய்யலாம்.
ஆனால் இந்த கட்டுரையில் சைவ உணவு உண்பவர்களுக்கு பிரத்யேகமாக வெஜ் மோமோஸ் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author