தமிழகத்தில் சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு புது திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான அறிவிப்பினையும் அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அறிவிப்பின் படி, ட்ரெக்கிங், அதாவது மலையேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்காகவே தமிழகம் முழுவதும் 40 மலையேற்ற இடங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இவற்றில் ட்ரெக்கிங் பயணம் மேற்கொள்ள இணையதளத்தையும் இன்று தொடங்கி வைத்தார் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
‘தமிழ்நாடு மலையேற்ற திட்டம்’ என அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் இணைய www.trektamilnadu.com என்ற இணையதளத்தையும் அமைச்சர் உதயநிதி இன்று அறிமுகம் செய்தார்.
தமிழ்நாட்டில் 40 இடங்களில் ட்ரெக்கிங் செல்லலாம்: தமிழக அரசின் புதிய திட்டம்
You May Also Like
More From Author
நாளை முதல் கோவை செம்மொழிப் பூங்கா பொதுமக்கள் பார்வையிட அனுமதி..!
December 10, 2025
தேவகானம்.
June 3, 2024
