ஃபின்லாந்து குடிமக்களுக்கு விசா விலக்கு கொள்கையை அமலாக்கும் சீனா

விசா விலக்குக் கொள்கைக்குரிய நாடுகளின் பட்டியலில் ஃபின்லாந்தை சேர்க்க சீனா முடிவெடுத்துள்ளது என்று 31ஆம் நாள் தகவல் வெளியிடப்பட்டது.

இந்த கொள்கையால், வணிகம், சுற்றுலா மற்றும் கல்விக்காக ஃபின்லாந்து மக்கள் சீனாவில் பயணிப்பது வசதியாக இருக்கும். இதன் மூலம், சீன மற்றும் ஃபின்லாந்து மக்களிடையேயான தொடர்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

You May Also Like

More From Author