7 ஆண்டுகளில் மின்னணு வணிகத்தின் சரக்குப் போக்குவரத்து குறியீடு புதிய உச்சம்

 

கடந்த நவம்பரில் சீனாவில் மின்னணு வணிகத்தின் சரக்குப் போக்குவரத்து குறியீட்டு எண் 115.5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. இந்த குறியீட்டு எண், கடந்த 7 ஆண்டுகளில் புதிய உச்சத்தை எட்டியது என்று சீனச் சரக்குப் போக்குவரத்து மற்றும் கொள்முதல் கூட்டமைப்பு வெளியிட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author