வசந்த விழா கொண்டாட்ட நிகழ்ச்சியின் 3ஆவது ஒத்திகை

வசந்த விழா கொண்டாட்டத்திற்காக, சீன ஊடகக் குழுமம் தயாரித்த கலை நிகழ்ச்சியின் 3ஆவது ஒத்திகை 17ஆம் நாள் நடைபெற்றது.

இந்த முறையில், சுங் ச்சிங், ஹுபைய் மாநிலத்தின் ஊகன், சிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தின் லாசா, ஜியாங் சூ மாநிலத்தின் ஊ சீ ஆகிய நகரங்களிலுள்ள கிளை அரங்குகள், பெய்ஜிங் மைய அரங்குடன் இணைந்து ஒத்திகை நடத்தின.

இந்த 4 கிளை அரங்குகளில் உள்ளூர் தனிச்சிறப்புடைய நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author