தியென்சியான் கற்பாறை மற்றும் நியூ ஏ கற்பாறையின் உயிரின அமைப்புமுறை பற்றிய புலனாய்வு அறிக்கையை சீன இயற்கை வளங்கள் அமைச்சகத்தைச் சேர்ந்த தென் சீனக் கடல் வளர்ச்சிக்கான ஆய்வகம், தென் சீனக் கடல் உயிரின மையம் ஆகியவை, ஏப்ரல் 25ஆம் நாள் வெளியிட்டன. அந்த அறிக்கையில் தியன்சியான் கற்பாறையின் உயிரின அமைப்புமுறை பெரும் சீரழிவு அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தியென்சியான் கற்பாறை பகுதியில், பிலிப்பைன்ஸ் மொழி கொண்ட கைவிடப்பட்ட பொருட்கள் காணப்பட்டுள்ளன. அந்தப் பொருட்கள் இப்பகுதியின் உயிரின அமைப்புமுறையை சீர்குலைக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.