19வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பாடல்கள் வெளியீடு
ஹாங்சோ நகரில் நடைபெறவுள்ள 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி துவங்குவதற்கு முன்பான 100வது நாளுக்கான நிகழ்ச்சி ஜுன் 15ஆம் நாள் ஹாங்சோ நகரில் நடைபெற்றது.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பதக்கங்கள் மற்றும் பரப்புரை பாடல்கள் இந்நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன.