சீனாவின் ஃபுயுவான் நகரில் குருதிநெல்லி அறுவடைப் பணி தொடக்கம்

Estimated read time 0 min read

ஆசியாவின் மிகப்பெரியகுருதிநெல்லி சாகுபடி தளமாக

, சீனாவின் ஹெலாங்ஜியா
மாகாணத்திலுள்ள ஃபுயுவான் நகரில், தற்போது குருதிநெல்லி அறுவடைக் காலம் தொடங்கியது.

சீனாவின் கிழக்குப்
பகுதியில் மிக தொலை தூர நகரான ஃபுயுவானில் அமைந்துள்ள இந்த சாகுபடி தளம் கிட்டத்திட்ட
280 ஹெக்டர் பரப்பளவு கொண்டுள்ளது. 2014ஆம் ஆண்டு தொடங்கி
, குருதிநெல்லி
விதைகள்
, வட அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டு
இங்கே பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது
, ஆண்டுக்கு
சுமார் 3000 டன் குருதிநெல்லி அறுவடை செய்யப்படுவதோடு அதன் உற்பத்தி மதிப்பு சுமார்
8 கோடி யுவானை எட்டியுள்ளது.

குறிப்பாக அறுவடைப்
பணிகள் நடைபெறும்போது
,

எங்கெங்கும் சிவப்பு நிற பழங்கள் நிறைய
சிறப்பான காட்சியை கண்டு ரசிக்கலாம். எனவே
, ஆண்டுதோறும் அறுவடைக் காலத்தின் போது வெளியூர்களில்
இருந்து அதிக சுற்றுலா பயணிகள் இதற்காக வருகை புரிவார்கள். கருப்பு நிலத்தில் விளைவும்
இந்த சிவப்பு பழங்கள் உள்ளூர் கிராமத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு முக்கிய ஆதாரமாக
மாறியுள்ளது.

You May Also Like

More From Author