திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்கவும், பாதுகாப்பை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை ஆந்திரப் பிரதேச முதல்வர் திரு. சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
இதன்மூலம், பக்தர்கள் வரிசையை நிர்வகிக்க ஏஐ-ஐ பயன்படுத்தும் நாட்டின் முதல் கோயில் என்ற பெருமையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பெற்றுள்ளது.
இன்று முதல் திருப்பதியில் AI தொழில்நுட்பம்

Estimated read time
1 min read