மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை!

Estimated read time 1 min read

1. பதவி: திட்ட ஒருங்கிணைப்பாளர்

சம்பளம்: மாதம் Rs.28,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Masters Degree

2. பதவி: மேற்பார்வையாளர்

சம்பளம்: மாதம் Rs.21,000/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Degree

3. பதவி: ஆற்றுப்படுத்துநர்

சம்பளம்: மாதம் Rs.23,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree

4. பதவி: வழக்குப் பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: 12th

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://chennai.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

Please follow and like us:

You May Also Like

More From Author