முன்னேற்றம் அடைவது, உடன்படிக்கையை நிறைவேற்றுவதுஆகியவற்றுக்குத் தேவையான ஊக்கத்தையும், பொறுப்புணர்வையும் ஹமாஸ் பிரதிநிதி குழு
வெளிக்காட்டியுள்ளதாக பாலஸ்தீன ஹமாஸ் இயக்கத்தின் உயர்நிலை அதிகாரி ஒருவர் 8ம்
நாள் தெரிவித்தார்.
அன்று, விவாதிக்கப்பட்ட வரையறை மற்றும் மக்கள்
எண்ணிக்கை குறித்து, விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர் பட்டியலை, ஹமாஸும்
இஸ்ரேலும் பரிமாறிக் கொண்டுள்ளன. பல்வேறு தரப்புகள் மற்றும் இணக்க தரப்பின்
பங்களிப்புடன், ஹமாஸ்-இஸ்ரேல் மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது
குறிப்படித்தக்கது.