டெல்லி : தொழில்நுட்ப கோளாறு – விமான சேவைகள் பாதிப்பு!

Estimated read time 1 min read

டெல்லி விமான நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாள்தோறும் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது.

இந்நிலையில் டெல்லி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் 100-க்கும் மேற்பட்ட விமான சேவைகள்கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author