தென்னாப்பிரிக்காவின் ஜோன்னெஸ்பேர்க் நகரில் நடைபெறவுள்ள ஜி20 அமைப்பின் 20வது உச்சிமாநாட்டில், சீன அரசவை தலைமை அமைச்சர் லீச்சியாங், ஜப்பான் தலைமை அமைச்சருடன் சந்திப்பு நடத்துவாரா என்று செய்தியாளர்கள் 17ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கேட்டார்.
இது குறித்து, தலைமை அமைச்சர் லீச்சியாங், ஜப்பானின் தலைவரைச் சந்திப்பதற்கு ஏற்பாடு இல்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் தெரிவித்தார்.
