ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மீது பரபரப்பு குற்றசாட்டு வைக்கும் விஷால்

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருவது பலரும் அறிந்த ரகசியம்.
பல படங்கள் அவர்களின் ஒப்புதலுக்கு பிறகுதான் ரிலீஸிற்கே வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஷால் ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் செய்யும் அடாவடி வேலைகளை பற்றி பேசியுள்ளார்.
அந்த நிறுவனத்தால், தான் பாதிப்படைந்தது பற்றியும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
விஷாலின் திரைப்படங்கள் சமீபகாலமாக தொடர் சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அவரின் கடைசி ரிலீசான ‘மார்க் ஆண்டனி’யும் கடைசி நிமிடம் வரை சட்டச்சிக்கலை சந்தித்தது.
ஒருவழியாக படம் வெளியாகி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இதன் பின்னால் என்ன நடந்தது என்பதை குறித்து தற்போது மனம்திறந்துள்ளார் விஷால்.

Please follow and like us:

You May Also Like

More From Author