சமீப காலமாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்க விலை, வியாழக்கிழமை (பிப்ரவரி 12) குறைந்துள்ளது. வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் [மேலும்…]
Category: தமிழ்நாடு
யுபிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்: முறைகேடுகளைத் தடுக்க முக அங்கீகாரத் தொழில்நுட்பம் அறிமுகம்
மத்திய பொதுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), தான் நடத்தும் சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகளைத் [மேலும்…]
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் என்றைக்குமே மக்களுக்கு நல்ல காலம் பிறக்காது: சீமான் ஆவேசம்….!!
நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாகச் சாடினார். கடந்த 65 [மேலும்…]
சட்டப்பேரவை தேர்தலை ஏப்ரல் 10-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!
தமிழக சட்டப்பேரவை தேர்தலை, வரும் ஏப்ரல் 10ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு, கடந்த [மேலும்…]
டெல்டா மாவட்டங்களுக்கு ‘மிக கனமழை’ எச்சரிக்கை! சென்னைக்கு 490 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், தற்போது சற்றே வலுவிழந்து ‘காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக’ [மேலும்…]
இனி பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்..!!
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் உள்ள [மேலும்…]
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் வெள்ளி விலை…!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று 400 ரூபாய் உயர்ந்த நிலையில் இன்று 800 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண [மேலும்…]
தேமுதிக யாருடன் கூட்டணி? முடிவை இன்று அறிவிக்கும் பிரேமலதா!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் மாநாடாக கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் இன்று (ஜனவரி 9) ‘மக்கள் உரிமை மீட்பு [மேலும்…]
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் விஜய் தனது திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக அறிவித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட இழுபறிக்கு சென்னை உயர் நீதிமன்றம் [மேலும்…]
சென்னை மாநகராட்சி பசுமைப் பத்திரம் மூலம் ரூ.205 கோடி நிதி திரட்டல்
சென்னை பெருநகர மாநகராட்சி, தனது வரலாற்றிலேயே முதன்முறையாகப் பசுமைப் பத்திரங்களை வெளியிட்டு வெற்றிகரமாக 205 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது. தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளில் [மேலும்…]
அதிமுகவுக்கு அமித்ஷா போட்ட அதிரடி நிபந்தனை.. 56 தொகுதிகள்.. 3 அமைச்சர் பதவிகள்
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 56 தொகுதிகள் வேண்டும் என்றும், தேர்தலில் [மேலும்…]
