தமிழ்நாடு

மழலைகளின் எதிர்காலத்தோடு விளையாடும் திமுக – டிடிவி தினகரன் கண்டனம்..!!

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தோடு மழலைக் குழந்தைகளின் [மேலும்…]

தமிழ்நாடு

இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார் டிஜிபி சங்கர் ஜிவால்..!!

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மற்றும் தமிழக போலீஸ் வீட்டுவசதி துறை டிஜிபி ஆகியோர் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் சில இடங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு  

தமிழகத்தில் சில பகுதிகளில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. [மேலும்…]

தமிழ்நாடு

தங்கம் விலை… 2 நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு 

சென்னையில் கடந்த சில வாரங்களாக நிலவிய விலை மாற்றத்திற்குப் பிறகு, இன்று (ஆகஸ்ட் 29) தங்கத்தின் விலை மீண்டும் தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்துள்ளது [மேலும்…]

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5000 உதவி வழங்க வேண்டும் : அன்புமணி..!

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அறிவித்துள்ள 50% வரி விதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு [மேலும்…]

தமிழ்நாடு

அடுத்த டிஜிபி யார்? – தமிழக அரசு புதிய முடிவு

தமிழக காவல்துறையின் சட்டம், ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நாளை பணி ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய டிஜிபி தற்போது வரை நியமிக்கப்படவில்லை. [மேலும்…]

தமிழ்நாடு

“நல்லகண்ணு உடல் நிலை”- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் இருந்து தீவிர சிகிச்சை மற்றும் தொடர் கண்காணிப்பில் இருந்து [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 29) மின்தடை ஏற்படும் பகுதிகள்  

மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, நாளை [மேலும்…]

தமிழ்நாடு

பிப்ரவரி 7ம் தேதி திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டை வந்து பாருங்கள் – சீமான்..!

மதுரையில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் [மேலும்…]

தமிழ்நாடு

சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி, திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் பாராண்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் [மேலும்…]