சீனத் தேசிய இருப்புப்பாதை குழுமத்தின் தகவலின்படி, கோடைக்கால விடுமுறை போக்குவரத்து முதல் ஆகஸ்ட் 25ஆம் நாள் வரை, நாடளவில் இருப்புப்பாதை மூலம் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை 80கோடியே 20லட்சத்தை எட்டியது.
கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 6.2விழுக்காடு அதிகரித்தது. நாளுக்கு சராசரியாக பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 1கோடியே 43லட்சத்து 30ஆயிரமாகும்.