47-ஆவது உலக தொழில்திறன் போட்டி பிரான்ஸின் லியோன் நகரில் வரும் செப்டம்பர் 10 முதல் 15ஆம் நாள் வரை நடைபெறுகிறது. இதில், உலகின் 69 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1400 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதேவேளையில், சுமார் 2 லட்சத்து 50ஆயிரம் பார்வையாளர்களும் இந்த போட்டியிலும் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனப் பிரதிநிதிகள் குழுவைச் சேர்ந்த 68 இளைஞர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர்.
செப்டம்பரில் பிரான்ஸில் உலக தொழில்திறன் போட்டி
You May Also Like
More From Author
பெய்ஜிங் சி.பி.டி.மன்றத்தின் 2025ஆம் ஆண்டு கூட்டம்
June 13, 2025
முகமறி(யா) முக (நூல்)வவரிகள்
September 26, 2024
