2024ஆம் ஆண்டு ஜுன் முதல் ஆகஸ்ட் வரையான கோடைக்கால திரைப்பட வசூல் 1164 கோடியே 30லட்சம் யுவானை எட்டியது என்று சீனத் தேசிய திரைப்பட ஆணையம் வெளியிட்ட புதிய தவகல் தெரிவித்துள்ளது.
மேலும், இக்காலத்தில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 28.5 கோடியாகும். சீனாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களின் வசூல் 848 கோடியைத் தாண்டி, 72.84 சதவீதம் பங்கு வகித்தது.