கடந்த அக்டோபரில், சீனாவின் சர்வதேச சரக்கு மற்றும் வர்த்தக சேவைக்கான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 4இலட்சத்து 32ஆயிரத்து 340கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டை விட 6விழுக்காடு அதிகரித்தது.
இதில், சரக்கு வர்த்தகத்தின் ஏற்றுமதி தொகை மற்றும் இறக்குமதி தொகை, 214620கோடி யுவானாகவும், 160710கோடி யுவானாகவும் இருந்தன.
வரத்தக சேவையின் ஏற்றுமதி தொகை மற்றும் இறக்குமதி தொகை, 23420கோடி யுவானாகவும் 33590கோடி யுவானாகவும் இருந்தன.