நவம்பர் 29ஆம் நாளான வெள்ளிக்கிறமை முதல், ‘மகாராஜா’ திரைப்படம் சீனாவின் பலவேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், ‘கனா’, ‘எந்திரன் 2’ உள்ளிட்ட தமிழ் படங்கள் சீனாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 27ஆம் நாள் வரை, சீனா முழுவதும் 2024ஆம் ஆண்டின் மொத்த திரைப்பட வசூல் 4,000 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.