சீன வணிக அமைச்சகம் ஜனவரி 14ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, நம்பகத்தன்மையற்ற நிறுவனப் பட்டியல் இயங்குமுறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமெரிக்காவின் 7 தொழில் நிறுவனங்களை இப்பட்டியலில் சேர்க்க முடிவு செய்துள்ளது.
தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த Inter-Coastal Electronics, System Studies & Simulation, IronMountain Solutions, Applied Technologies Group, Axient, Anduril Industries, Maritime Tactical Systems ஆகியவை, இந்த 7 தொழில் நிறுவனங்களாகும்.