டீப்சீக் செயலி மூலம் சீனம்-மியான்மார்-ஆங்கிலம் மொழிபெயர்ப்பு அமைப்பு உருவாக்கம்

மியன்மாரில் அன்மையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு மீட்புதவி பணிகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் சீனம்-மியான்மார்-ஆங்கிலம் உள்ளிடக்கிய மொழிபெயர்ப்பு அமைப்பை பயன்படுத்தி வருகின்றனர். சீனத் தேசிய அவசரநிலை மொழிச் சேவைக் குழுவும், பெய்ஜிங் மொழி மற்றும் கலாசாரப் பல்கலைக்கழமும் இணைந்து டீப்சீக் செயலி மூலம் 7 மணி நேரத்திற்க்குள் இந்த மொழிபெயர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளன.

நிலநடுக்கப் பேரிடருக்கான சர்வதேச மீட்புப் பணிகளில், சீனாவின் ஏஐ மாடல் செயலி முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Please follow and like us:

You May Also Like

More From Author