ஜூலை முதல் நாள் சீனாவில் கோடைக்கால சிறப்புப் போக்குவரத்து துவங்கியது முதல் ஆகஸ்ட் 10ஆம் நாள் வரை, ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை 59கோடியே 90லட்சத்தைத் தாண்டியது. இது கடந்த ஆண்டில் இருந்ததை விட, 3.9விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனக் கோடைக்கால விடுமுறையில் ரயில் பயணங்கள் 59.9கோடியைத் தாண்டியது

Estimated read time
0 min read