சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பரில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) வழியாகப் படைகளை விலக்கும் செயல்முறை நிறைவடைந்ததிலிருந்து இது அவரது முதல் பயணம் ஆகும்.
அவரது பயணத்தின் போது, எல்லைப் பிரச்சினைகள் குறித்து இந்தியா மற்றும் சீனாவின் சிறப்புப் பிரதிநிதிகளுக்கு இடையேயான 24வது சுற்று பேச்சுவார்த்தையில் அவர் கலந்து கொள்வார்.
சீன வெளியுறவு அமைச்சர் வருகை: LACயில் பதற்றம் குறையவேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தல்
