தமிழகத்தில் 9 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்: தமிழக அரசு ஆணை வெளியீடு  

Estimated read time 1 min read

தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள பல்வேறு முக்கிய பணிகளில் உள்ள 9 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து புதிய பொறுப்புகளில் நியமனம் செய்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு:
அனிஷா ஹூசைன் – சிலை திருட்டுத் தடுப்பு பிரிவு (Idol Wing) ஐஜியாக நியமனம்.
எஸ். லட்சுமி – சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சோனல் சந்திரா- சென்னை மாநகர போக்குவரத்து பிரிவு (வடக்கு) இணை கமிஷனராக நியமனம்.
ஜி. ஜவகர் – சென்னை சிபிசிஐடி கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author