இந்த ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உறுப்பு நாடுகளுக்கு 2 பில்லியன் யுவான் (தோராயமாக $281 மில்லியன்) மானியம் வழங்குவதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
தியான்ஜினில் நடைபெற்ற 25வது நாட்டுத் தலைவர்கள் கவுன்சில் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கூடுதலாக, SCO இன்டர்பேங்க் கன்சார்டியம் உறுப்பினர் வங்கிகளுக்கு மூன்று ஆண்டுகளில் சீனா மேலும் 10 பில்லியன் யுவான் கடன்களை வழங்கும் என்றும் ஜின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
SCO உச்சி மாநாடு: உறுப்பு நாடுகளுக்கு $281மில்லியன் மானியங்களை வழங்குவதாக சீனா உறுதி
