ட்ஷ்தொங்வெய்லை எனும் புதிய சிறப்பு நிகழ்ச்சி நவம்பர் 6ஆம் நாள், சூசோ நகரில் நடைபெற்றது. எதிர்கால நோக்கில் தொழில் துறை மற்றும் தொழில் துறையின் எதிர்காலம் என்பது இந்நிகழ்ச்சியின் தலைப்பாகும்.
இதில், குறைந்த உயர வான்வழிப் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, மனித உருவ ரோபோ, வணிக விண்வெளி, எதிர்கால எரியாற்றல் முதலியவை குறித்த தகவல்களும், முன்னணியில் உள்ள அறிவியல் தொழில் நுட்பத் துறையின் சாதனைகள், நடைமுறை பயன்பாடு முதலிய செய்திகளும் வெளியிடப்பட்டன.
