தாய்லாந்தில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டி (Miss Universe) 2025 -இல், மெக்சிகோவின் பாத்திமா போஷ் மகுடம் வென்றார்.
இந்தியாவின் மணிகா விஸ்வகர்மாவால் முதல் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை.
மேலும், போட்டியின் நான்காவது ரன்னர் அப்பாக, கோட் டி ஐவரி அழகியும், மூன்றாவது ரன்னர் அப்பாக பிலிப்பைன்ஸ் அழகியும், இரண்டாவது ரன்னர் அப்பாக வெனிசுலா அழகியும், முதல் ரன்னர் அப்பாக தாய்லாந்து அழகியும் தேர்வானார்கள்.
இதில், இந்தியப் பிரதிநிதி மனிகா விஸ்வகர்மா டாப் 30 போட்டியாளர்களில் ஒருவராக ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் நீச்சல் உடை சுற்றில் அவர் தேர்வாகவில்லை.
மிஸ் யூனிவெர்ஸ் 2025 ஆக மெக்ஸிகோவின் பாத்திமா மகுடம் வென்றார்
