நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக எதிர்பார்க்கப்படும் ‘ஜன நாயகன்’ படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தனது முக்கிய தீர்ப்பை வழங்க உள்ளது.
இந்த தீர்ப்பானது படத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இன்று வெளியாகும் தீர்ப்பிற்கு இரு சத்தியக்கூறுகள் உள்ளன. அவை என்ன என்பதையும், அதன் பின்னர் வழக்கின் போக்கு எப்படி செல்லும் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.
இன்று விஜய்யின் ‘ஜன நாயகன்’ vs CBFC வழக்கின் தீர்ப்பு: சாத்தியக்கூறுகள் என்ன?
