செரிஸ்-1 Y6 ஏவூர்தி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

Estimated read time 1 min read

செரிஸ்-1 Y6 ஏவூர்தி செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

சீனாவின் ஜியு ச்சுவான் செயற்கை கோள் ஏவு மையத்தில் 22ம் நாள் மதியம் 1:07, செரிஸ்-1 Y6 ஏவூர்தி, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


அதில் ஏற்றிச் செல்லப்பட்ட ஜியேன் குவன்-1, ஷிங் ஷி டாய்-16 ஆகிய இரண்டு வணிகச் செயற்கைகோள்கள், திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த கடமை, செரிஸ்-1 ஏவூர்தியின் 6வது வெற்றிகரமான பறத்தல் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author