சீனாவின் ஷான்டொங் மாநிலத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 4 செயற்கைக்கோள்கள் ஒரே ஏவூர்தி மூலம் மே 29ஆம் நாள் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டன
சி.ஈ.ஆர்.ஈ.எஸ்-ஒன்று (CERES-1) எனும் வணிக பயன்பாட்டு ஏவூர்தி 12ஆவது முறையாக ஏவுதல் திட்டத்தை நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடற்பரப்பில் இருந்து செயற்கைக்கோள்களை செலுத்திய சீனா
You May Also Like
சீனாவில் தானிய விளைச்சல் தொடர்ந்து அதிகரிப்பு
December 16, 2024
அமெரிக்காவின் செய்தி சுதந்திரம் எனும் ஆடை கிழிந்தது
January 7, 2024
