இந்தியா

மியான்மர், தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக சைபர் மோசடி; ஏமாந்த 540 இந்தியர்கள் மீட்பு  

தாய்லாந்தில் சைபர் மோசடி செய்பவர்களிடமிருந்து சுமார் 280 இந்தியர்கள் திங்களன்று ஒரு சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர். செவ்வாய்க்கிழமை, மேலும் 270 இந்தியர்கள், தாய்லாந்தின் [மேலும்…]

இந்தியா

அமெரிக்காவுடன் எந்த வரி குறைப்பும் இல்லை என இந்தியா தகவல்  

அமெரிக்கப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைப்பதில் “உறுதிமொழி எடுக்கவில்லை” என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியா “தங்கள் வரிகளை வெகுவாகக் குறைக்க” ஒப்புக்கொண்டதாக [மேலும்…]

இந்தியா

சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிவு; என்ன காரணம்?  

அமெரிக்க சந்தைகளில் ஒரே இரவில் ஏற்பட்ட கூர்மையான சரிவைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தைகள் சரிவுடன் தொடங்கின. அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படக்கூடும் என்ற வளர்ந்து [மேலும்…]

இந்தியா

உலகின் மிகவும் மாசுபட்ட நாடுகளில் இந்தியாவிற்கு 5வது இடமாம்!  

உலகின் மிகவும் மாசுபட்ட முதல் 20 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவை சேர்ந்தவை என காற்றின் தரம் குறித்த புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இது [மேலும்…]

இந்தியா

இரண்டு நாள் பயணமாக மொரிஷியஸ் சென்றார் பிரதமர் மோடி  

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸுக்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். போர்ட் லூயிஸில் உள்ள விமான நிலையத்தில் அவரை மொரிஷியஸ் [மேலும்…]

இந்தியா

ராணுவத்தின் வீர் நாரி திட்டம் : லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்ற இளம்பெண்!

இந்திய ராணுவத்தின் வீர் நாரி திட்டம் மூலம் மறைந்த ராணுவ வீரரின் மனைவி லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். பல இன்னல்களைத் கடந்து ஃபீனிக்ஸ் [மேலும்…]

இந்தியா

இந்தியாவில் விரைவில் மலிவு விலையில் நீரிழிவு நோய்க்கான மருந்துகள்  

முன்னணி மருந்து நிறுவனங்கள் எம்பாக்ளிஃப்ளோசினின் குறைந்த விலை ஜெனரிக் பதிப்புகளை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதால், இந்தியாவின் நீரிழிவு நோய் சிகிச்சைத் துறை ஒரு பெரிய [மேலும்…]

இந்தியா

இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் [மேலும்…]

இந்தியா

நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நாளை தொடங்குகிறது. நாடாளுமன்ற கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி பொது பட்ஜெட் [மேலும்…]

இந்தியா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அனுமதி – நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!

உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கரை பிரதமர் மோடி நேரில் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். [மேலும்…]