சீனாவின் மேற்கு பகுதியில் மின்னாற்றலைச் சேமிக்கும் நீர்  மின்னாற்றல் நிலையம்

சீனாவின் மேற்கு பகுதியிலுள்ள மிக பெரிய மின்னாற்றல் சேமிக்கும் நீர் மின்னாற்றல் நிலையமான சிங்ஹெய் வாராங் நீர் மின்னாற்றல் நிலையம் 6ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக கட்டியமைக்க தொடங்கியது.
ஆயிரத்து 594 கோடி யுவான் நிதி ஒதுகீட்டில் இந்நிலையம், சிங்ஹெய் மாநிலத்தின் ஹெய்நான் திபெத் இன தன்னாட்சி மாவட்டத்தின் குய்நான் மாவட்டத்தில் கட்டியமைக்கப்பட்டது.  3 இலட்சத்து 50 ஆயிரம் கிலோவாட் ஆற்றல் உடைய 8 மீள்வினை இயந்திரங்கள் இந்நியைலத்தில் அமைந்துள்ளன.
இந்நிலையம் 750 கிலோவாட் கம்பியின் மூலம் சிங்ஹெய் மின் வலையத்தில் மின்னாற்றல் அனுப்பும் என்பது குறிப்பிடத்தக்கது.
Please follow and like us:

You May Also Like

More From Author