மெக்சிகோ அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு நிகழ்வில் சீன அரசுத் தலைவரின் சிறப்புத் தூதர் பங்கெடுப்பு
மெக்சிகோ அரசின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டியின் துணைத் தலைவருமான டியேநிங், அக்டோபர் முதல் நாள் நடைபெறவுள்ள மெக்சிகோ அரசுத் தலைவரின் அதிகார ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் செப்டம்பர் 27ஆம் நாள் தெரிவித்தார்.