சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் டிசம்பர் 31ஆம் நாளிரவு 7 மணிக்கு சீன ஊடகக் குழுமம் மற்றும் இணையத்தின் மூலம் 2025ஆம் புத்தாண்டு உரையை தெரிவிக்கவுள்ளார்.
சீனச் சர்வதேச தொலைக்காட்சி நிலையத்தின் வெளிநாட்டு மொழி சேனல்கள், மத்திய மக்கள் ஒளிபரப்பு நிலையம், சீன வானொலி நிலையம் முதலிய செய்தி ஊடகங்களின் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் அதே நேரத்தில் ஒளிபரப்பப்படும்.