சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வியட்நாமில் அரசு முறைப் பயணம் மேற்கொள்வதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி என்னும் சிறப்பு நிகழ்ச்சியின் 2ஆவது எபிசோட் (வியட்நாமியர் பதிவு) 11ஆம் நாள் முதல் வியட்நாமில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்று ஹனோயில் நடைபெற்ற ஒலிபரப்பு துவக்க விழாவில் சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷேன் ஹாய்சியுங், வியட்நாம் வானொலி நிலையத்தின் தலைவர் டூ டைன் சை ஆகியோர் முறையே காணொலி வழியாகவும் எழுத்து மூலமாகவும் உரை நிகழ்த்தினர்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வழங்கிய முக்கிய உரைகள் அல்லது கட்டுரைகளில் பயன்படுத்தப்படும் சீனாவின் தொன்மையான பழமொழிகளில் ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி என்னும் சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்பாக சேகரிக்கப்பட்டுள்ளன.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் வியட்நாமில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு, சீன மற்றும் வியாட்நாம் ஊடகங்களுக்கு இடையே புதிய ஒத்துழைப்பை தொடங்கி வைக்கும் விழா டிசம்பர் 11ஆம் நாள் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் நடைபெற்றது. இதில், சீன ஊடகக் குழுமத்தின் இயக்குநர் ஷேன் ஹாய்சியுங் காணொலி வழியாக உரைநிகழ்த்தினார்.
இவ்விழாவின்போது, சீன ஊடகக் குழுமமும், வியட்நாம் டிஜிட்டல் தொலைக்காட்சி நிலையமும் கூட்டாக தயாரிக்கின்ற சீனா மற்றும் வியட்நாம் இணைப்பு எனும் தினசரி செய்தி ஒளிபரப்ப தொடங்கியது.
இது, வியட்நாமின் தேசிய நிலை தொலைகாட்சி நிலையங்களில் வெளிநாட்டு ஊடகத்தின் பங்கெடுப்புடன் தயாரிக்கப்படுகின்ற செய்தி நிகழ்ச்சி முதன்முறையாக ஒளிபரப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிச்சின்பிங்கிற்குப் பிடிக்கும் பழமொழி என்னும் சிறப்பு நிகழ்ச்சியின் 2ஆவது எபிசோட் (வியட்நாமியர் பதிவு) ஒலிபரப்பு