சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியில், புதிய சந்தை நுழைவு எதிர்மறை பட்டியலை வெகுவிரைவில் திருத்தி, அடிப்படை வசதிகள் போட்டியிடும் துறைகள், தேசிய முக்கிய அறிவியல் ஆய்வுக்கான அடிப்படை வசதிகள் முதலியவற்றை, அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்குத் திறக்க வேண்டும். தவிரவும், தேசிய முக்கிய நெடுநோக்கு திட்டங்களின் நடைமுறையாக்கம், முக்கிய துறைகளின் பாதுகாப்பு ஆற்றல் கட்டுமானம், உபகரணங்களின் புதிய சுற்று பெருமளவு புதுப்பிப்பு, பழைய நுகர்வுப் பொருள்களுக்கு மாற்றாக புதியவற்றைப் பரிமாற்றுவது ஆகியவற்றில் அரசு சாரா தொழில் நிறுவனங்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுக்க சீன அரசு ஆதரவளிக்கும்.
அரசு சாரா தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கக் கொள்கை: சீனா
You May Also Like
பிரிக்ஸ் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீனா விருப்பம்
January 22, 2025
செங்டுவில் 2024 சீன இணைய நாகரிக மாநாடு
August 28, 2024