இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு நடுநிலையான இடமாக சவுதி அரேபியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்மொழிந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனா ஒரு விருப்பமாக இருக்க முடியும் என்றாலும், அது போதுமான அளவு நடுநிலை வகிக்கவில்லை என்றும், ஏனெனில் இந்தியா அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் இருதரப்பு ரீதியாக போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரு நாடுகளுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வந்தன.
சவுதியில், இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியுமென பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை
