கொலம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான், பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியின் அதிகாரப்பூர்வமான உறுப்பு நாடுகளாக இணைய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இந்த வங்கி ஜூலை 5ஆம் நாள் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளது.