3ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் பேசிய ஃபிலிப் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கேப்ரைல், தலைமை இயக்குநரான, நான் ஒவ்வொரு காலாண்டில் சீனாவில் பயணம் மேற்கொள்ள வேண்டும். சீன சந்தையை நெருங்கி தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்த பொருட்காட்சியில் கலந்துகொள்வது மிக முக்கியமானது என்றும் சீன வினியோக சங்கிலி இன்றியமையாதது. புதுப்பிப்பு மற்றும் ஆக்க தொழில் துறையில் சீனாவுக்கான முதலீட்டை ஃபிலிப் நிறுவனம் அதிகரிக்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.