சீன மக்களின் ஜப்பானிய ஆக்கிரமிப்பு எதிர்ப்புப் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போர் வெற்றி பெற்ற 80ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுக்கான செய்தி மையம் ஆக்ஸ்ட் 27ஆம் நாள் முதல் இயங்கவுள்ளது.
இந்த நிகழ்வு பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்குச் செய்தித் தொடர்பு, தகவல் சேவைகள், பேட்டிக்கான ஆலோசனை ஆகியவை இது வழங்க தயாராக உள்ளது.
செய்தி மையத்தின் இணையத்தளம் (https://www.kzjn80.cn) மற்றும் தொடர்புடைய சமூக வலைத்தளங்கள் 25ஆம் நாள் இயங்கத் துவங்கியுள்ளன.
