1,100 உயிர்கள் பறிபோன பேரழிவு… மனிதநேய அழைப்பு விடுக்கும் தருணம்..!!! 

Estimated read time 1 min read

ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம், பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் வீடுகள் மற்றும் கட்டடங்கள் இடிந்து, பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஐத் தாண்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நூற்றுக்கணக்கானோர் மீட்கப்படாமல் உள்ளனர் என்பதால், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவுகிறது.

இந்த பேரழிவுக்குப் பின்னணி, நிலநடுக்கத்தின் தாக்கம் மிகக் கொடூரமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மாநில அரசு மற்றும் சர்வதேச அமைப்புகள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை, உலக நாடுகளிடம் மிகை மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கும் வகையில் உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author