சீன ஊடகக் குழுமத்தின் 2025ம் ஆண்டு நிலா விழாகலை நிகழ்ச்சி அக்டோபர் 6ம் நாளிரவு 8 மணிக்கு உலகளாவிய பார்வையாளர்களுக்கு
ஒளிப்பரப்பப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சி மூலம், குடும்பம் மற்றும்
நாட்டுப் பற்று, பண்பாட்டுச் சூழ்நிலை, இயற்கை அழகு ஆகியவை ஒன்றிணைக்கப்படுவதோடு,
விழாவின் ஒன்றுபடும் தலைப்பும் வெளிக்காட்டப்படும்.
6ம் நாளிரவு 8 மணிக்கு, இக்கலை நிகழ்ச்சி
உள்நாட்டின் தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் புதிய ஊடகங்களில் மட்டுமல்லாமல்,
அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, கென்யா, கொலம்பியா முதலிய பல நாடுகளின்
முக்கிய ஊடகங்களிலும் உலகளாவிய பார்வையாளர்களுக்காக ஒளிப்பரப்பப்படும்.