சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு கூட்டம் 20ஆம் நாள் காலை பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளர் ஷிச்சின்பிங், மத்திய அரசியல் குழுவின் சார்பில் பணியறிக்கையை வழங்கினார். மேலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தை வகுப்பது பற்றிய மத்திய கமிட்டியின் முன்மொழிவுகளையும் அவர் கூட்டத்தில் விளக்கிக் கூறினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வுக் கூட்டம் துவக்கம்
You May Also Like
2024ஆம் ஆண்டில் சீனப் பயணி விமான சேவை துறையின் வளர்ச்சி
January 9, 2025
சீனாவின் மீது பழி தூற்றிய ஜப்பானின் தற்காப்பு வெள்ளையறிக்கை
August 1, 2023
