சீனச் செயற்கை நுண்ணறிவு சங்கம் நடத்திய 2ஆவது செயற்கை நுண்ணிறிவு பயன்பாட்டுத் துறையின் சீன புத்தாக்க அறைகூவல் போட்டி ஷென்ச்சேன் நகரில் ஜனவரி 19ஆம் நாள் நிறைவடைந்தது.
இப்போட்டியில் நாடு முழுவதும் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள், அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 2,500 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. மேலும் தேசிய இறுதிப் போட்டியில் 110 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தீவிரப் போட்டிக்குப் பிறகு, ஊனமுற்ற குணம், செயற்கை நுண்ணிறிவு வனப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணிறிவு இணையப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டு காட்சிகளைச் சேர்ந்த 13 புத்தாக்கத் திட்டங்கள் சிறப்பு பரிசுகளை வென்றன.