வடகிழக்கு கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணத்தில், புதன்கிழமை (ஜனவரி 28) அன்று அரசுக்குச் சொந்தமான சதேனா நிறுவனத்தின் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 15 பேரும் (13 பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள்) உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குகுடா நகரில் இருந்து ஓகானா நோக்கிச் சென்ற அந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
கொலம்பியா விமான விபத்து: எம்பி உட்பட 15 பேர் பலி
Estimated read time
0 min read
You May Also Like
சீனாவின் ஆதிக்கம் குறித்து டிரம்ப் கவலை!
May 3, 2025
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவருக்கு நடந்த விபரீதம்!
January 29, 2024
