சிலியின் வெளியுறவு அமைச்சர் சீனாவில் பயணம்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீயின் அழைப்பை ஏற்று, சிலியின் வெளியுறவு அமைச்சர் ஆல்பர்டோ வான் கிளவெரன் டிசம்பர் 3 முதல் 5ஆம் நாள் வரை சீனாவில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 2ஆம் நாள் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author